கோவையில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவையில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் நேற்று 51 பேர் பாதிக்கப்பட்டனர்.

கோவையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 46 பேர் குணமாகி வீடு திரும்பினார்கள். 367 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தமிழக அரசு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com