கொரோனா விழிப்புணர்வு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் சாலை சந்திப்பு, அபய மண்டபம் அருகில், குபேர லிங்கம் கோவில் அருகில் என்பன உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவில் எல்.இ.டி. டி.வி. வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா விழிப்புணர்வு
Published on

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் சாலை சந்திப்பு, அபய மண்டபம் அருகில், குபேர லிங்கம் கோவில் அருகில் என்பன உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவில் எல்.இ.டி. டி.வி. வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கெள்வது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com