4 பேருக்கு கொரோனா உறுதி

4 பேருக்கு கொரோனா உறுதி
4 பேருக்கு கொரோனா உறுதி
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்து 237 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45 ஆயிரத்து 610 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 79 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com