

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 6 ஆயிரத்து 543 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 372 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 34 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.