தென்காசியில் 10 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தென்காசியில் 10 பேருக்கு கொரோனா
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 129 ஆக உள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 534 பேர் குணமடைந்து உள்ளனர். 111 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com