திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக 11 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 147 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 77 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 281 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com