புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா

புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா
Published on

புதுவை,

புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் 41 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில், மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதிகள் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com