திருவண்ணாமலை மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 31 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று வரை 283 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 93 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 53 ஆயிரத்து 147 பேர் குணமடைந்து உள்ளனர்.

663 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com