திருவண்ணாமலை மாவட்டத்தில் 78 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 78 பேருக்கு கொரோனா
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மேலும் 78 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று வரை 927 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மாவட்டத்தில் 51 ஆயிரத்து 354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 49 ஆயிரத்து 799 பேர் குணமடைந்து உள்ளனர். 628 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துற அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com