ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா
Published on

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 536 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் உயிரிழப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com