புதிதாக ஒருவருக்கு கொரோனா

புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிதாக ஒருவருக்கு கொரோனா
Published on

அரியலூர்:

அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் அரியலூர் மாவட்டத்தில் 2 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் யாரும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 11 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 10 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com