தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மாவட்டத்தில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 235 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,048 ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com