திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
Published on

திருச்சி, செப்.22&
திருச்சி மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 75,472 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 504 பேர் உள்ளனர். 44 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 73, 946 ஆகும். கொரோனாவுக்கு நேற்று யாரும் பலியாகவில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1, 022 ஆக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4, 730 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com