புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

திருச்சி, செப்.16-
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதேநேரம் நேற்று 59 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 518 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com