திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 33 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கொரோனா தொற்றால் 33 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 33 பேர் பாதிப்பு
Published on

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 171 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 598 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா தொற்றால் 1,936 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com