புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 438 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 22 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 922 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com