5,298 பேருக்கு கொரோனா தடுப்பூசி

5,298 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
5,298 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Published on

அரியலூர்:

அரியலூர் தொடர்ந்து 11-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 327 பேருக்கு இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று மாவட்டத்தில் மொத்தம் 5,298 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com