தங்கர்பச்சானின் ‘டக்கு முக்கு சிக்கு தாளம்’

தங்கர்பச்சான் மகன் நடிக்கும் படத்துக்கு ‘டக்கு முக்கு சிக்கு தாளம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
தங்கர்பச்சானின் ‘டக்கு முக்கு சிக்கு தாளம்’
Published on

தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு, டக்கு முக்கு சிக்கு தாளம் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதில் கதாநாயகிகளாக அஸ்வினி, மிருணாளினி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்!

X

Daily Thanthi
www.dailythanthi.com