சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மேல்புறத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மகாத்மா காந்தி கட்சி சார்பில் சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்புறம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மேல்புறத்தில் ஆர்ப்பாட்டம்
Published on

குழித்துறை,

தமிழ்நாடு மகாத்மா காந்தி கட்சி சார்பில் சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்புறம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஸ்டாலின் ராஜ் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் பழவார் தங்கப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் ஆஸ்வின் பெல்மின், மேல்புறம் வட்டார தலைவர் பிரதீஷ், மாவட்ட தொண்டரணி தலைவர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com