பாரம்பரியத்தை பறைசாற்றும் எம்பிராய்டரி நகைகள்


பாரம்பரியத்தை பறைசாற்றும் எம்பிராய்டரி நகைகள்
x
தினத்தந்தி 24 Sep 2023 1:30 AM GMT (Updated: 24 Sep 2023 1:31 AM GMT)

பாரம்பரிய தையல் கலையையும், புதுவித அணிகலன் தயாரிப்பையும் ஒருங்கிணைத்து எம்பிராய்டரி நகைகள் வடிவமைக்கப்பட்டாலும், இன்றைய இளசுகளை கவரும் வகையில் டிரெண்டில் உள்ள நகை அமைப்புகளை கொண்டு இருப்பதே இதன் சிறப்பம்சம் ஆகும்.

பெண்களின் நகை வடிவமைப்பில் ஏராளமான புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதிலும், ஆடையை அணிகலன்களுடன் இணைத்து வடிவமைப்பது கலாசார ரீதியாக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் துணிகளில் போடப்படும் விதவிதமான பாரம்பரிய எம்பிராய்டரி தையலை பயன்படுத்தி 'எம்பிராய்டரி நகைகள்' வடிவமைக்கப்படுகின்றன.

பாரம்பரிய தையல் கலையையும், புதுவித அணிகலன் தயாரிப்பையும் ஒருங்கிணைத்து எம்பிராய்டரி நகைகள் வடிவமைக்கப்பட்டாலும், இன்றைய இளசுகளை கவரும் வகையில் டிரெண்டில் உள்ள நகை அமைப்புகளை கொண்டு இருப்பதே இதன் சிறப்பம்சம் ஆகும். இந்த எம்பிராய்டரி நகைகள் பாரம்பரியம், மாடர்ன் மற்றும் டிரெண்டியான உடைகளுக்குப் பொருந்தும் வகையில் இருப்பதோடு இலகுவான எடையுடன் அணிவதற்கு சவுகரியமாக இருக்கும் வகையிலும் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் சில..


Next Story