உணவு


கார்போஹைட்ரேட்டுகள் எடையை அதிகரிக்குமா?

எளிமையான கார்போஹைட்ரேட் உணவுகள் ரத்த சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சிக்கலான கார்போஹைட்ரேட்டை உடல் கிரகித்துக்கொள்ள நீண்ட நேரம் ஆகும்.

பதிவு: நவம்பர் 29, 11:00 AM

இறால் பால்ஸ்

மிருதுவாகவும், மொறுமொறுப்பான சுவையிலும் ‘இறால் பால்ஸ்’ தயார் செய்வது பற்றி பார்ப்போம்.

பதிவு: நவம்பர் 29, 11:00 AM

விலை அதிகரிக்கும் தக்காளி, சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

தக்காளி குழம்பு வைக்கும் போது, சின்ன வெங்காயத்தை சற்றே கூடுதலாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் 2 தக்காளிகளைக் கொண்டே குழம்பின் சுவை மாறாமல் தயாரிக்கலாம்.

பதிவு: நவம்பர் 29, 11:00 AM

தித்திக்கும் ரசமலாய் பார்

அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்பு சுவை கொண்ட ‘ரசமலாய் பார்’ தயார் செய்யும் விதம் குறித்து தெரிந்து கொள்வோம்.

பதிவு: நவம்பர் 22, 11:00 AM

பனை ஓலை கொழுக்கட்டை

இனிப்பான, சுவையான பனை ஓலை கொழுக்கட்டை மற்றும் கார்த்திகை அப்பம் செய்வதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

பதிவு: நவம்பர் 15, 11:00 AM

அடம்பிடிக்கும் குழந்தைகளை அசத்தும் ‘உணவு ஓவியம்’

உணவு ஓவியங்கள் வடிவமைப்பதற்கு பொறுமையும், ஆர்வமும் தேவை. ஒரு ஓவியத்தை வடிவமைப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். எனக்கு இது சிரமமாகத் தெரியவில்லை, சந்தோஷமாக இந்த நேரத்தைச் செலவிடுகிறேன்

பதிவு: நவம்பர் 15, 11:00 AM

இமயம் முதல் குமரி வரை பிரபலமான ‘ஜிலேபி’

மற்ற மாநிலங்களில் ஜிலேபியை முஷபாக், ஜிலிபி, ஜிலாபி உட்பட பல பெயர்களில் அழைக்கிறார்கள். மைதா, தயிர், சர்க்கரைப் பாகுதான் இதற்கு அடிப்படையாக தேவைப்படும் பொருட்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் சில மாறுதல்களுடன் சுவை கூட்டப்பட்டு தயாரிக்கப்படுகிறது ஜிலேபி.

பதிவு: நவம்பர் 15, 11:00 AM

காலை உணவும், உடல் எடையும்

காலை உணவைத் தவிர்க்கும்போது வயிற்று புண் போன்ற பிரச்சினைகள் வரும். உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. காலையில் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பிறகு உண்ணும்போது நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடக்கூடும்.

பதிவு: நவம்பர் 08, 11:00 AM

வெஜ் கீமா

எளிய முறையில் வெஜ் கீமா செய்வது பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்....

பதிவு: நவம்பர் 08, 11:00 AM

சமையல் குறிப்புகள்

உருளைக்கிழங்கை பயன்படுத்தி தயார் செய்யப்படும் முறுக்கு வகை மற்றும் கோதுமை மாவு தட்டை செய்வது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பதிவு: நவம்பர் 01, 11:00 AM
மேலும் உணவு

2

Devathai

12/3/2021 3:25:08 AM

http://www.dailythanthi.com/devathai/food