வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்

வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்

மனதுக்குப் பிடித்த பொம்மைகளைக் கொண்டு அலங்கரிப்பதால், மனநிறைவு கிடைக்கும். உதாரணமாக, கைவினை பொம்மைகள் உங்களை கவர்ந்தவை என்றால், அதையே தீம்மாக எடுத்துக்கொண்டு அத்தகைய பொம்மைகளைத் தேடி வாங்கலாம்.
5 March 2023 1:30 AM GMT
மலைப் பிரதேச கோவில்களுக்கு பயணிக்கும் பெண்களின் கவனத்துக்கு...

மலைப் பிரதேச கோவில்களுக்கு பயணிக்கும் பெண்களின் கவனத்துக்கு...

ஆடம்பரமான உடைகளைத் தவிர்த்து, லேசான பருத்தி ஆடைகளை உடுத்திச்செல்வது சவுகரியமான உணர்வைத் தரும். அதிக நகைகளை அணிந்து செல்வது தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம்.
26 Feb 2023 1:30 AM GMT
வருமானத்துக்கு வழிகாட்டும் பசை தயாரிப்பு

வருமானத்துக்கு வழிகாட்டும் பசை தயாரிப்பு

தயாரிக்கும் பசையை மொத்தமாகவும், சில்லறையாகவும் சந்தைப்படுத்தலாம். தொழிற்சாலை, பெரிய கடைகள், தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் மொத்தமான ஆர்டரின் பெயரில் தயாரித்து விற்பனை செய்யலாம்.
19 Feb 2023 1:30 AM GMT
வருமானம் தரும் பரிசுப் பொருட்கள் தயாரிப்பு

வருமானம் தரும் பரிசுப் பொருட்கள் தயாரிப்பு

நெருங்கிய தோழியின் திருமணத்துக்கு, புதுமணத் தம்பதியினரின் உருவங்களை 3டி மாடலாக வடிவமைத்து பரிசளிக்கலாம். நீங்கள் அளிக்கும் அத்தகைய பரிசு தனித்துவமாகத் தெரிவதுடன், உங்கள் அன்பையும், அக்கறையையும் பறைசாற்றும்.
12 Feb 2023 1:30 AM GMT
வாசனை திரவியங்கள்- சில சுவாரசியமான தகவல்கள்

'வாசனை திரவியங்கள்'- சில சுவாரசியமான தகவல்கள்

நல்ல வாசனை திரவிய உற்பத்தியாளருக்கு ‘ஒல்பாக்‌ஷன்’ எனும் திறன் இருக்க வேண்டியது முக்கியம். அதாவது நறுமணங்களை முகர்ந்து பார்க்கும் திறன். இதன் அடிப்படையில் முதலில் 250 திரவங்களை முகர்ந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விதியாகவே நிர்ணயித்திருக்கிறார்கள்.
29 Jan 2023 1:30 AM GMT
சிறிய பட்ஜெட்டில் ஸ்மார்ட் வீடு

சிறிய பட்ஜெட்டில் 'ஸ்மார்ட்' வீடு

வீட்டில் உள்ள இடங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப மின்விளக்குகளை அமைப்பதன் மூலம், வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த முடியும். இதற்காக சுவர் விளக்கு முதல் தரை விளக்கு வரை பல ரகங்கள் உள்ளன.
22 Jan 2023 1:30 AM GMT
ரசிக்க வைக்கும் திருமணப் புகைப்படங்கள்

ரசிக்க வைக்கும் திருமணப் புகைப்படங்கள்

திருமணத்தில் வழக்கமான சடங்கு, சம்பிரதாயங்களைப் பதிவு செய்வது மட்டுமில்லாமல், அதற்கு நடுவில் நடக்கும் சில வேடிக்கையான, உணர்ச்சிகரமான தருணங்களையும் பதிவு செய்யத் தவறக்கூடாது.
15 Jan 2023 1:30 AM GMT
பண்டிகைக்கால வீட்டு அலங்காரம்

பண்டிகைக்கால வீட்டு அலங்காரம்

மாவிலைத் தோரணம், வண்ண மலர்கள் கொண்டு வீடு முழுவதும் அலங்கரித்தால், பண்டிகை களைக்கட்டும்.
8 Jan 2023 1:30 AM GMT
டைரி எழுதுபவர்கள் கவனத்துக்கு

டைரி எழுதுபவர்கள் கவனத்துக்கு

பின்னாட்களில் டைரியில் எழுதிய நிகழ்வுகளை எடுத்துப் பார்க்கும்போது, அது நம் நினைவுகளை திரும்பி பார்க்கும் விஷயமாகவும் அமையும்.
1 Jan 2023 1:30 AM GMT
வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்

வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்

பிரேசில் நாட்டில் கோடைகாலத்தில் புத்தாண்டு பிறப்பதால் பெரும்பாலான மக்கள் கடற்கரையில் கொண்டாடுவார்கள். நள்ளிரவுக்குப் பிறகு வெள்ளை ஆடை அணிந்து கடற்கரையில் நின்று ஏழு அலைகளைக் கடந்தால், நினைத்தது நடக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. புத்தாண்டு தினத்தில் ‘தண்ணீர் தெய்வமான யெமஞ்சா’விற்கு மரியாதை செலுத்துவது அவர்களின் பாரம்பரியம்.
25 Dec 2022 1:30 AM GMT
தளர்ந்த மார்பகங்களை உறுதியாக்கும் பயிற்சி

தளர்ந்த மார்பகங்களை உறுதியாக்கும் பயிற்சி

தளர்ந்த மார்பகங்கள் மற்றும் வயிற்றுப் பகுதியை இயற்கையான முறையில் உடற்பயிற்சி மூலம் பழைய நிலைக்கு கொண்டு வரலாம். இதற்கு ‘புஷ்-அப்’ பயிற்சி உதவும்.
18 Dec 2022 1:30 AM GMT
உல்லன் நூல் செல்போன் கவர்

உல்லன் நூல் செல்போன் கவர்

செல்போன் கவரின் நீளத்திற்கு ஏற்ப உல்லன் நூலை ஐஸ்கிரீம் குச்சியில் சுற்றிக் கொள்ளுங்கள். அதை படத்தில் காட்டியபடி செல்போன் கவரின் மேல் க்ளூ கன் கொண்டு ஒட்டுங்கள்.
11 Dec 2022 1:30 AM GMT