தர்மபுரி விஜய் வித்யாலயா கல்லூரியில் கணித மின்னணுவியல் துறை கருத்தரங்கு

தர்மபுரி ஸ்ரீவிஜய் வித்யாலயா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் கணித மின்னணுவியல் துறை கருத்தரங்கு நடைபெற்றது.
தர்மபுரி விஜய் வித்யாலயா கல்லூரியில் கணித மின்னணுவியல் துறை கருத்தரங்கு
Published on

தர்மபுரி,

இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை தாங்கினார். தாளாளர் செல்வி மணிவண்ணன், இயக்குனர்கள் தீபக் மணிவண்ணன், ஸ்ரவந்தி தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஹமீதாபானு வரவேற்று பேசினார். கணித துறை தலைவர் வேலுசாமி, கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com