நாகர்கோவில் மாநகராட்சியில் 32 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க. கூட்டணி

நாகர்கோவில் மாநகராட்சியில் 32 வார்டுகளை தி.மு.க.கூட்டணி கைப்பற்றியது. 11 இடங்களை பா.ஜனதாவும், 7 இடங்களை அ.தி.மு.க.வும், 2 இடங்களை சுயேச்சைகளும் பிடித்தன.
நாகர்கோவில் மாநகராட்சியில் 32 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க. கூட்டணி
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகராட்சியில் 32 வார்டுகளை தி.மு.க.கூட்டணி கைப்பற்றியது. 11 இடங்களை பா.ஜனதாவும், 7 இடங்களை அ.தி.மு.க.வும், 2 இடங்களை சுயேச்சைகளும் பிடித்தன.

5 செல்லாத வாக்குகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,47,399 ஆகும். இதில் கடந்த 19-ந் தேதி நடந்த தேர்தலில் 1,50,770 வாக்காளர்கள் வாக்களித்து இருந்தனர். மேலும் 544 தபால் ஓட்டுகளும் பதிவாகி இருந்தன. அதில் 5 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டன.

அதில் வார்டு வாரியாக பதிவான வாக்குகள், வெற்றி பெற்றவர்களின் விவரம் வருமாறு:-

1-வது வார்டு-மொத்த வாக்குகள்-4627, பதிவான வாக்குகள்-3118

தி.மு.க. வெற்றி

தங்கராஜா(தி.மு.க.)-1183

ரோசிலின் பிரேமலதா(அ.தி.மு.க.)-548

வைகுண்டபெருமாள்(பா.ஜனதா)-456

முகமது பசீர்(சுயேச்சை)-445

பாவா காசிம்(இந்திய ஜனநாயக கட்சி)-190

சிவ இளங்கோ(நாம் தமிழர் கட்சி)-149

பாத்தி முத்து(சுயேச்சை)-83

தினேஷ்(சுயச்சசை)-38

மகாதேவன்(சுயேச்சை)-25

2-வது வார்டு-மொத்த வாக்குகள்-3622, பதிவான வாக்குகள்-2452, காங்கிரஸ் வெற்றி

செல்வகுமார்(காங்கிரஸ்) 990

அய்யப்பன்(பா.ஜனதா)-829

அன்பழகன்(அ.தி.மு.க.) -294

சுரேஷ்குமார்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-205

நிக்சன்(சுயேச்சை)-81

வினோத்(சுயேச்சை)-41

இன்சா(இந்திய ஜனநாயக கட்சி)-10

3-வது வார்டு-மொத்த வாக்குகள்-4346, பதிவான வாக்குகள்-2642 காங்கிரஸ் வெற்றி

அருள் சபிதா(காங்கிரஸ்)-781

அருள் சேவியர் (சுயேச்சை)-648

முத்து கிருஷ்ணன்(பா.ஜனதா)-643

சுனிதா(சுயேச்சை)-226

அருள் மேரி ஜான்சிராணி(சுயேச்சை)-135

பாலகிருஷ்ணன்(அ.தி.மு.க.)-132

ஆரோக்கிய பாலன் (சுயேச்சை)-38

சுஜித் குமார்(நாம் தமிழர் கட்சி)-36

வில்லியம் ஜான் (சுயேச்சை)-3

4-வது வார்டு-மொத்த வாக்குகள்-4326, பதிவான வாக்குகள்-2949 தி.மு.க. வெற்றி

மகேஷ்(தி.மு.க.)-1755

கோபாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.)-663

மணிகண்டன்(தே.மு.திக.)-244

ஜெயந்தி(பா.ஜனதா)-220

முகமது சுகைல்(நாம் தமிழர் கட்சி)-50

பாபு உசைன்(சுயேச்சை)-16

5-வது வார்டு-மொத்த வாக்குகள்-4481, பதிவான வாக்குகள்-2951 ம.தி.மு.க. வெற்றி

உதயகுமார்(ம.தி.மு.க.)-729

ரமேஷ்(சுயேச்சை)-712

இந்தியன் சுரேஷ்(தே.மு.தி.க.)-534

ராபின்(பா.ஜனதா)-410

அசோகன்(சுயேச்சை)-348

அஸ்வின்(அ.தி.மு.க.)-89

சிவகுமார்(சுயேச்சை)-79

சசிகுமார்(சுயேச்சை)-28

தினேஷ் ஜிப்ஸ்டர்(நாம் தமிழர் கட்சி)-15

ரோணி ராஜீவ்(மக்கள் நீதி மய்யம்)-14

6-வது வார்டு-மொத்த வாக்குகள்-5730, பதிவான வாக்குகள்-3224 காங்கிரஸ் வெற்றி

அனுஷா பிரைட்(காங்கிரஸ்)-1697

அகிலா(ச.ம.க.)-116

கவிதா(சுயேச்சை)-442

கீதா(பா.ஜனதா)-651

சகுந்தலா(நாம் தமிழர் கட்சி)-103

செல்லத்தங்கம்(அ.தி.மு.க.) -196

ரோஸ்மேரி(இந்திய ஜனநாயக கட்சி)-19

7-வது வார்டு-மொத்த வாக்குகள்-4676, பதிவான வாக்குகள்-2854 தி.மு.க. வெற்றி

மேரி ஜெனட் விஜிலா(தி.மு.க.)-1506

லட்சுமி(அ.தி.மு.க.)-993

விமலா(பா.ஜனதா)-188

ரோசி ஆன்டணி (சுயேச்சை)-80

மகேஷ்வரி(சுயேச்சை)-48

விமலாராணி(நாம் தமிழர் கட்சி)-24

விஜயகுமாரி(சுயேச்சை)-13

8-வது வார்டு-மொத்த வாக்குகள்-5037, பதிவான வாக்குகள்-3351 அ.தி.மு.க. வெற்றி

சேகர்(அ.தி.மு.க.)-1713

ரமேஷ்(காங்கிரஸ்)-859

ராஜேஷ்(பா.ஜனதா)-547

நாகராஜன்(சுயேச்சை)-87

முருகப்பன்(சுயேச்சை)-50

மோகன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-49

எல்தோஸ்ப்ரினு(நாம் தமிழர்)-29

அருண்(அ.ம.மு.க.)-18

ஜெயமகிழன்(சுயேச்சை)-4

9-வது வார்டு-மொத்த வாக்குகள்-4639, பதிவான வாக்குகள்-3052 தி.மு.க. வெற்றி

ராமகிருஷ்ணன்(தி.மு.க.)-1876

தமிழரசி(அ.தி.மு.க.)-500

ஸ்ரீராமன்(பா.ஜனதா)-370

அந்தோணி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-287

தெரன்ஸ் பெல்லார்மின் (அ.ம.மு.க.)-19

10-வது வார்டு-மொத்த வாக்குகள்-3599, பதிவான வாக்குகள்-2484 தி.மு.க. வெற்றி

வளர்மதி(தி.மு.க.)-1208

உஷா(பா.ஜனதா)-964

பாமா(அ.தி.மு.க.)-311

11-வது வார்டு-மொத்த வாக்குகள்-5983, பதிவான வாக்குகள்-3765 அ.தி.மு.க. வெற்றி

ஸ்ரீலிஜா(அ.தி.மு.க.)-970

திவ்யா(பா.ஜனதா)-930

அனிதா தேவி(காங்கிரஸ்)-814

எஸ்தர்பாய் ஸ்ரீ(நாம் தமிழர் கட்சி)-443

அனோன் கே.ஜெனிபர்(சுயேச்சை)-277

முத்துச்செல்வி (சுயேச்சை) -119

நிர்மலா(அ.ம.மு.க.)-71

கவிதா(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-61

கனபாரூபி(சுயேச்சை)-52

மாரியம்மாள் (சுயேச்சை)-20

கீதா(சுயேச்சை)-7

12-வது வார்டு-மொத்த வாக்குகள்-5634, பதிவான வாக்குகள்-3842 பா.ஜனதா வெற்றி

சுனில்குமார்(பா.ஜனதா)-1436

சகாயராஜ்(அ.தி.மு.க.) -1429

முருகன்(தி.மு.க.)-912

முத்துகுமார்(சுயேச்சை)-57

சுப்பிரமணியன்(ஆம் ஆத்மி)-7

13-வது வார்டு-மொத்த வாக்குகள்-5453, பதிவான வாக்குகள்-3184 பா.ஜனதா வெற்றி

ஆச்சியம்மாள்(பா.ஜனதா) -1420

வெங்கடேஸ்வரி(தி.மு.க.)1257

சூர்யா(சுயேச்சை)-263

நாராயண வடிவு (அ.தி.மு.க.)-214

நாகரத்தினம் (அ.ம.மு.க.)-30

14-வது வார்டு-மொத்த வாக்குகள்-4095, பதிவான வாக்குகள்-2362 தி.மு.க. வெற்றி

கலாராணி(தி.மு.க.)-1468

க.கலையரசி(அ.தி.மு.க.)-438

பி.கலையரசி(பா.ஜனதா)-220

மஞ்சு(நாம் தமிழர் கட்சி)-234

15-வது வார்டு-மொத்த வாக்குகள்-5225, பதிவான வாக்குகள்-2941 தி.மு.க. வெற்றி

லீலாபாய்(தி.மு.க.)-1548

சில்வி(சுயேச்சை)-874

டாரதி சாம்சன்(அ.தி.மு.க.) -242

ரோஸ்லின் ஞான சோபிதா(சுயச்சை)-168

ஹெலன்மேரி (நாம் தமிழர் கட்சி)-108

16-வது வார்டு-மொத்த வாக்குகள்-5199, பதிவான வாக்குகள்-3054 தி.மு.க. வெற்றி

ஜவகர்(தி.மு.க.)-1389

ராஜேஷ்(அ.தி.மு.க.)-700

டென்னிஸ் பிராங்கிளின் பிரைட்(சுயேச்சை)-322

சிவசங்கர்(சுயேச்சை)-180

ராஜன்(சுயேச்சை)-168

ஜேக்சன்(பா.ஜனதா)-118

சகாயமோன் சிங்(நாம் தமிழர் கட்சி)-92

மரிய லூயிசன் (அ.ம.மு.க.)-38

ஏசுதாஸ்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-42

மணிபட்டேல்(ஆம் ஆத்மி)-3

17-வது வார்டு-மொத்த வாக்குகள்-4829 , பதிவான வாக்குகள்-2596 தி.மு.க. வெற்றி

கவுசுகி(தி.மு.க.)-1506

வசந்தா(அ.தி.மு.க.)-862

ருக்மணி(சுயேச்சை)-134

வசந்தகுமாரி (சுயேச்சை) -60

ஜெயந்தி(ச.ம.க.)-34

18-வது வார்டு-மொத்த வாக்குகள்-3482, பதிவான வாக்குகள்-2333 தி.மு.க. வெற்றி

அமல செல்வன்(தி.மு.க.)-1104

மாசிதயான்(அ.தி.மு.க.) -405

சிவசீலன்(பா.ஜனதா)-270

கபிலன்(சுயேச்சை)-210

அம்புரோஸ் (சுயேச்சை)-184

அமல புஷ்பம் (சுயேச்சை) -108

பான்னுசாமி(தே.மு.தி.க.)-30

சிறில்மாக் ஆன்டனி(நாம் தமிழர் கட்சி)-22

19-வது வார்டு-மொத்த வாக்குகள்-4283, பதிவான வாக்குகள்-2942 தி.மு.க. வெற்றி

மோனிகா(தி.மு.க)-1573

ஆஞ்சலி ரபேல்(அ.தி.மு.க)-1147

உமா மகேஷ்வரி(பா.ஜனதா)-111

கிருஷ்ணகுமாரி (சுயேச்சை)-111

20-வது வார்டு-மொத்த வாக்குகள்-2945, பதிவான வாக்குகள்-1816 பா.ஜனதா வெற்றி

ஆனேறோனைட் சினைடா(பா.ஜனதா)-834

லெட்சுமி(தி.மு.க.)-745

திவ்யா(அ.தி.மு.க.)-151

அம்பிகா(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-73

சந்திரிகா(பா.ம.க.)-13

21-வது வார்டு-மொத்த வாக்குகள்-5601, பதிவான வாக்குகள்-2188 தி.மு.க. வெற்றி

ஜோனா கிறிஸ்டி(தி.மு.க.)-1266

எலிஸ் சித்ரா தேவி (சுயேச்சை)-188

ஜீடித்(அ.தி.மு.க.)-165

தங்கம்(பா.ஜனதா)-148

பவுலின்(சுயேச்சை)-107

மெர்லின் பிரபா(நாம் தமிழர் கட்சி)-100

ஜெபமதி(சுயேச்சை)-87

அம்பாள் ராஜகுமாரி(இந்திய ஜனநாயக கட்சி)-27

22-வது வார்டு-மொத்த வாக்குகள்-4586, பதிவான வாக்குகள்-2077 காங்கிரஸ் வெற்றி

பால்தேவராஜ் அகியா (காங்கிரஸ்)-1239

ஐரின்சகர் (சுயேச்சை)-448

ஜெரோம் லூர்துராஜா(பா.ஜனதா)-118

ரெனோ திலக்(நாம் தமிழர் கட்சி)-65

வின்சென்ட் டேனியல்(சுயேச்சை)-76

ராஜநாயகம்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-46

ரதிகன் ராஜ்(சுயேச்சை)-45

ஜெகன் ராஜ்(அ.தி.மு.க.)-40

23-வது வார்டு-மொத்த வாக்குகள்-3989, பதிவான வாக்குகள்-2110 தி.மு.க. வெற்றி

விஜிலா ஜஸ்டஸ்(தி.மு.க.)-1033

சாந்தி(பா.ஜனதா)-547

சரஸ்வதி(அ.தி.மு.க.)-240

ஹில்டா ஹெலன்மேரி (சுயேட்சை)-189

சுசீலா(காந்திய மக்கள் இயக்கம்)-73

கலா(சுயேச்சை)-28

24-வது வார்டு-மொத்த வாக்குகள்-4143, பதிவான வாக்குகள்-2659 பா.ஜனதா வெற்றி

ரோசிட்டா(பா.ஜ.க.)-1213

அலிபாத்திமா(தி.மு.க.)-608

செல்வலட்சுமி(சுயேச்சை)-438

காயத்தரி(அ.தி.மு.க.)-319

பிரேமா(சுயேச்சை)-81

25-வது வார்டு-மொத்த வாக்குகள்-4759, பதிவான வாக்குகள்-3116 அ.தி.மு.க. வெற்றி

அக்ஷயா கண்ணன்(அ.தி.மு.க.)-913

சீனிவாச சங்கர் (சுயேச்சை)-865

சத்தியசாய் பாபு(தி.மு.க)-644

பெருமாள்பிள்ளை(பா.ஜனதா)-661

பேச்சிமுத்து(சுயேச்சை)-27

ராமசந்திரன்(சுயேச்சை)-5

26-வது வார்டு-மொத்த வாக்குகள்-3561, பதிவான வாக்குகள்-2438 தி.மு.க. வெற்றி

சொர்ணதாய்(தி.மு.க.)-704

பரிமளா(சுயேச்சை)-602

செல்லம்மாள் ஜோதி (சுயச்சை)-291

நிவேதா(அ.தி.மு.க.)-256

எழில்அரசி(பா.ஜனதா)-239

இந்துபாரதி(நாம் தமிழர் கட்சி)-110

ஐஸ்வர்யா(சுயேச்சை)-83

கலைச்செல்வி (சுயேச்சை)-72

செல்வி(பி.எஸ்.பி.)-44

சுஜாதா(சுயேச்சை)-20

புஷ்பலதா(அ.ம.மு.க.)-17

27-வது வார்டு-மொத்த வாக்குகள்-5842, பதிவான வாக்குகள்-3605 அ.தி.மு.க. வெற்றி

கோபால சுப்பிரமணியம்(அ.தி.மு.க.)-1647

அருண்குமார் (சுயேச்சை)-144

கோலப்பன்(பா.ஜனதா)-266

சுப்பிரமணியன்பிள்ளை (தி.மு.க.)-1456

பத்மநாபன்(தே.மு.தி.க.)-43

மணி(மக்கள் நீதி மய்யம்)-49

28-வது வார்டு-மொத்த வாக்குகள்-5246, பதிவான வாக்குகள்-3182 தி.மு.க. வெற்றி

அனந்த லட்சுமி(தி.மு.க)-1745

ஆனந்தம்(பா.ஜனதா)-949

செல்லத்தாய்(அ.தி.மு.க.)-203

பகவதியம்மா (சுயேச்சை)-152

சித்ரா(சுயேச்சை)-68

மூக்கம்மாள்(மக்கள் நீதி மய்யம்)-65

29-வது வார்டு-மொத்த வாக்குகள்-5637, பதிவான வாக்குகள்-3094 பா.ஜனதா வெற்றி

மீனாதேவ்(பா.ஜனதா)-1526

அழகம்மாள்(தி.மு.க.)-1183

சுதா(அ.தி.மு.க.)-190

மல்லிகா(சுயேச்சை)-158

சின்னப்பொண்ணு(நாம் தமிழர் கட்சி)-37

30-வது வார்டு-மொத்த வாக்குகள்-5561, பதிவான வாக்குகள்-2602 காங்கிரஸ் வெற்றி

சந்தியா(காங்கிரஸ்)-801

ஜெனிபா(அ.தி.மு.க.)-634

அகிலா(பா.ஜனதா)-492

மேரி ஜெனட்(சுயேச்சை)-297

கார்மல் சகாய ஜெயந்தி(தே.மு.தி.க.)-175

புனிதா எஸ்தர்(சுயேச்சை)-155

ஆனந்த ராதா(மக்கள் நீதி மய்யம்)-48

31-வது வார்டு-மொத்த வாக்குகள்-6119, பதிவான வாக்குகள்-3248 தி.மு.க. வெற்றி

சோபி(தி.மு.க.)-1353

ஜாஸ்மின் சகிலா பாய்(அ.தி.மு.க.)-935

லில்லி மேரி(சுயேச்சை)-584

மெர்லின் ஆஷா(பா.ஜனதா)-125

அஜினா மேரி(நாம் தமிழர் கட்சி)-75

சகாய ரபிதா(சுயேச்சை)-64

சோபியா(மக்கள் நீதி மய்யம்)-62

மேரி பிரின்சஸ் ரோஸ்(சுயேச்சை)-50

32-வது வார்டு-மொத்த வாக்குகள்-2565, பதிவான வாக்குகள்-1333 காங்கிரஸ் வெற்றி

சிஜி(காங்கிரஸ்)-757

அஜந்தா(சுயேச்சை)-128

நித்திய பிரியா (சுயேச்சை)-116

அனிஷ்கா(சுயேச்சை)-106

மரியா செலின் கில்டா(பா.ஜனதா)-80

அனிஷா(சுயேச்சை)-70

செல்வரோஜா(நாம் தமிழர் கட்சி)-57

ராதிகா(அ.தி.மு.க.)-19

33-வது வார்டு-மொத்த வாக்குகள்-5861, பதிவான வாக்குகள்-3536 தி.மு.க. வெற்றி

மேரி பிரஸ்சி லதா(தி.மு.க.)-1944

மரிய சூரியகலா(அ.தி.மு.க.)-1285

அபிஷா(நாம் தமிழர் கட்சி)-187

பாஸ்கா மேரி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி)-120

34-வது வார்டு-மொத்த வாக்குகள்-5516, பதிவான வாக்குகள்-3195 பா.ஜனதா வெற்றி

தினகரன்(பா.ஜனதா)-825

சுமேஷ்(ம.தி.மு.க.)-765

ராஜாராம்(அ.தி.மு.க.)-719

செல்வின்குமார்(நாம் தமிழர் கட்சி)-502

வால்டர் கென்னடி (சுயேச்சை)-244

கலைச்செல்வி (சுயேச்சை)-36

ஆண்டனி சுந்தர்ராஜ்(அ.ம.மு.க.)-33

அருபானூஸ் ராஜன் (சுயேச்சை)-31

ஆல்பர்ட்(ஆம் ஆத்மி)-20

அஜய் சிவராம்(மக்கள் நீதி மய்யம்)-19

35-வது வார்டு-மொத்த வாக்குகள்-4439, பதிவான வாக்குகள்-2297 சுயேட்சை

ராணி(சுயேட்சை)-1483,

ஜெயலட்சுமி(அ.தி.மு.க.)-587

மேரி பிளாரன்ஸ்(காங்கிரஸ்)-227,

36-வது வார்டு-மொத்த வாக்குகள்-4568, பதிவான வாக்குகள்-3102 பா.ஜனதா வெற்றி

ரமேஷ்(பா.ஜனதா.)-1288

வேலாயுதம்(அ.தி.மு.க.)-853

பெஞ்ஜமின்(தி.மு.க.)-784

விக்னேஷ்(சுயேச்சை)-100

சதானந்தன்(சுயேச்சை)-45

வேணு(மக்கள் நீதி மய்யம்)-32

37-வது வார்டு-மொத்த வாக்குகள்--5250, பதிவான வாக்குகள்-3285 அ.தி.மு.க. வெற்றி

செல்வலிங்கம் என்ற செல்வம்(அ.தி.மு.க.)-1781

ஸ்ரீதர்(பா.ஜனதா)-660

சுயம்புராஜன்(காங்கிரஸ்)-321

அன்பு(சுயேச்சை)-161

குமாரசாமி(சுயேச்சை)-83

எழில்குமார்(அ.ம.மு.க.)-2

கிரண் ராஜ்(சுயேச்சை)-13

ராஜா(சுயேச்சை)-82

வைகுண்டமணி(சுயேச்சை)-182

38-வது வார்டு- மொத்த வாக்குகள்-5853, பதிவான வாக்குகள்-3742 தி.மு.க. வெற்றி

சுப்பிரமணியம்(தி.மு.க.)-1463

நாகராஜன்(அ.தி.மு.க.)-1107

செல்வன்(பா.ஜனதா)-572

ராஜன்(சுயேச்சை)-521

முத்துக்குமார் (அ.ம.மு.க.)-49

மோகன்(சுயேச்சை)-24

அருண்(சுயேச்சை)-6

39-வது வார்டு-மொத்த வாக்குகள்-5660, பதிவான வாக்குகள்-3028 தி.மு.க. வெற்றி

பாத்திமா ரிஸ்வானா(தி.மு.க.)-1202

சரண்யா(சுயேச்சை)-776

சபீனா ஜியாவுதீன் (சுயேச்சை)-320

ராணி(பா.ஜனதா)-204

ரஹ்மத் நிஷால்(எஸ்.டி.பி.ஐ.)-155

கிறிஸ்டி ரமணி (சுயேச்சை)-118

நீலாவதி(அ.தி.மு.க.)-115

பாத்திமா பீவி(மனிதநேய மக்கள் கட்சி)-96

ரேவதி(சுயேச்சை)-31

40-வது வார்டு-மொத்த வாக்குகள்-4773, பதிவான வாக்குகள்-3175 தி.மு.க. வெற்றி

அகஸ்டினா கோகில வாணி(தி.மு.க.)-1393

அனிதா(அ.தி.மு.க.)-1306

தங்கமலர்(பா.ஜனதா)-439

ஆனந்தி(நாம் தமிழர் கட்சி)-37

41-வது வார்டு-மொத்த வாக்குகள்-5044, பதிவான வாக்குகள்-3251 அ.தி.மு.க. வெற்றி

அனிலா(அ.தி.மு.க.)-1609

நஜிமா பீவி(தி.மு.க.)-1522

பரிமளம்(பா.ஜனதா)-77

கலா(சுயேச்சை)-27

சதிக்கா பானு (சுயேச்சை)-19

42-வது வார்டு-மொத்த வாக்குகள்-5127, பதிவான வாக்குகள்-3316 தி. மு.க. வெற்றி

ஸ்டாலின் பிரகாஷ்(தி.மு.க.)-1019

சிவசுதன்(பா.ஜனதா)-889

பனி டைசன் ராஜா(சுயேச்சை)-754

ஜெகநாதன்(சுயேச்சை)-418

ஜெய கண்ணன்(அ.தி.மு.க.)-59

ஆன்றோ டெகோசிங்ராஜன்(நாம் தமிழர் கட்சி)-51

சரபு நிஷா (எஸ்.டி.பி.ஐ.)-43

சிதம்பரம்(சுயேச்சை)-38

திலகவதி(சுயேச்சை)-24

முஜீபு ரகுமான்(மனித நேய மக்கள் கட்சி)-19

43-வது வார்டு-மொத்த வாக்குகள்-4994, பதிவான வாக்குகள்-3683 அ.தி.மு.க. வெற்றி

விஜயன்(அ.தி.மு.க.)-1314

ராஜன்(காங்கிரஸ்)-1141

துளசி(பா.ஜனதா)-1140

பெனான்ஸ்டன் சேவியர்(நாம் தமிழர் கட்சி)-86

44-வது வார்டு-மொத்த வாக்குகள்-7035, பதிவான வாக்குகள்-3600 காங்கிரஸ் வெற்றி

நவீன்குமார்(காங்கிரஸ்)-2283

தங்கசாமி(சுயேச்சை)-739

சத்திய ஸ்ரீ(பா.ஜனதா)-246,

மைக்கேல் சோபி(அ.தி.மு.க.)-130

பிரதீபன்(நாம் தமிழர் கட்சி)-111

இருதய ராஜா(மக்கள் நீதி மய்யம்)-28

கிறைஸ்ட் மில்லர் (அ.ம.மு.க.)-35

ஷெல்லி(ஆம் ஆத்மி)-26

45-வது வார்டு-மொத்த வாக்குகள்-4170, பதிவான வாக்குகள்-3160 பா.ஜனதா வெற்றி

சதீஷ்(பா.ஜனதா)-958

செல்வகுமார்(அ.தி.மு.க.)-763

ராமகிருஷ்ணன்(காங்கிரஸ்)-700

திருப்பதி(சுயேச்சை)-590

சிவகுமார்(சுயேச்சை)-86

கண்ணன்(சுயேச்சை)-19

மகேஷ்(சுயேச்சை)-10

ராஜன்(நாம் தமிழர் கட்சி)-4

46-வது வார்டு-மொத்த வாக்குகள்-4253, பதிவான வாக்குகள்-2537 சுயேச்சை வெற்றி

வீரசூரப்பெருமாள்(சுயேட்சசை)-1013

சுயம்பு(பா.ஜனதா)-420

மாகின்(சுயேச்சை)-392

பெறி(தி.மு.க.)-353

ரசாக்(அ.தி.மு.க.)-273

தினேஷ்சங்கர்-(நாம் தமிழர்)-70

அகிலன்(அ.ம.மு.க.)-10

சுகுமாரன்(மக்கள் நீதி மய்யம்)-14

செல்வகுமார்(தே.மு.தி.க.)-5

47-வது வார்டு-மொத்த வாக்குகள்-3821, பதிவான வாக்குகள்-2517 தி.மு.க. வெற்றி

ஜெனிதா(தி.மு.க.)-1034

மகேஸ்வரி(பா.ஜனதா)-681

ஜோதி(அ.தி.மு.க.)-542

ஜெயஸ்ரீ(தே.மு.தி.க.)-129

கீதா(நாம் தமிழர்)-39

பிரதீஷா(சுயேச்சை)-38

ஹசினா பீவி(அ.ம.மு.க.)-36

ஜெகதா(சுயேச்சை)-18

48-வது வார்டு-மொத்த வாக்குகள்-6117, பதிவான வாக்குகள்-3221 தி. மு.க. வெற்றி

பியாசா ஹாஜிபாபு(தி.மு.க.)-2073

பபிதா(பா.ஜனதா)-572

முகமது ரிஜ்வானா(எஸ்.டி.பி.ஐ.)-292

ரெஜினா பேகம்(அ.தி.மு.க.)-180

நுஸ்ரத் பாத்திமா(சுயேச்சை)-68

கவிதா(இந்திய ஜனநாயக கட்சி)-36

49-வது வார்டு-மொத்த வாக்குகள்-3593, பதிவான வாக்குகள்-2449 தி. மு.க. வெற்றி

ஜெயவிக்ரமன்(தி.மு.க.)-1051

சுதேசன்(சுயேச்சை)-855

த.நாகராஜன்(அ.தி.மு.க.)-183

தனசேகர்(பா.ஜனதா)-136

அ.நாகராஜன் (சுயேச்சை)-88

செல்வராஜ்(சுயேச்சை)-76

ராஜன்(சுயேச்சை)-34

ஜெய ஆனந்த் (நாம் தமிழர் கட்சி)-20

செல்வன்(அ.ம.மு.க.)-6

50-வது வார்டு-மொத்த வாக்குகள்-3989, பதிவான வாக்குகள்-2957 பா.ஜனதா வெற்றி

அய்யப்பன்(பா.ஜனதா)-1642

முத்துக்குமார்(அ.தி.மு.க.)-643

மகேஷ்(தி.மு.க.)-556

கிருஷ்ணபிரசாத்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)-116

51-வது வார்டு-மொத்த வாக்குகள்-4160, பதிவான வாக்குகள்-3254 பா.ஜனதா வெற்றி

முத்துராமன்(பா.ஜனதா)-1677

சுரேஷ்(தி.மு.க.)-1080

ராஜகுமார்(அ.தி.மு.க.)-206

கோபால்(சுயேச்சை)-127

ஜெனித்(சுயேச்சை)-55

சரஸ்வதி(தே.மு.தி.க.)-51

வீரபாண்டியன் (அ.ம.மு.க.)-19

ஜெயக்குமார்(மக்கள் நீதி மய்யம்)-15

சுபன்(சுயேச்சை)-16

ராஜமோகன்(ச.ம.க.)-8

52-வது வார்டு-மொத்த வாக்குகள்-3358, பதிவான வாக்குகள்-2362 பா.ஜனதா வெற்றி

எஸ்.ரமேஷ்(பா.ஜனதா)-870

கணேசன்(தி.மு.க.)-787

த.ரமேஷ்(அ.தி.மு.க.)-423

சுந்தரேஸ்வரன்(நாம் தமிழர்)-250

செல்லத்துரை (அ.ம. மு.க.)-32

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com