புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பொன்னேரி நகராட்சியில் தி.மு.க. தடம் பதித்தது - 15 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது

பொன்னேரி பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பொன்னேரி நகராட்சியில் தி.மு.க. தடம் பதித்தது - 15 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது
Published on

பொன்னேரி,

தேர்தலில் 141 பேர் 27 வார்டுகளில் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் 15 பேரும், அ.தி.மு.க.வினர் 9 பேரும், சுயேச்சை 3 பேரும் வெற்றி பெற்றனர்.

வார்டு-1 தி.மு.க. வெற்றி

வசந்தா (தி.மு.க)-495

பச்சையம்மாள் (அ.தி.மு.க)-343

பிரேமா (சுயே)-272

வார்டு-2 அ.தி.மு.க வெற்றி

செந்தில்குமார் (அ.தி.மு.க) -735

ரவிக்குமார் (தி.மு.க) -370

ஜோதிராமன் (சுயே)-44

சூரியகுமார் (சுயே)-19

வார்டு-3 (அ.தி.மு.க) வெற்றி

விஜயகுமார் (அ.தி.மு.க) -343

பிரேம் (சுயே)-256

இளங்கோவன் (சுயே) -225

கார்த்திகேயன் (இ.தே.கா) -112

மூர்த்தி (பி.எஸ்.பி) -42

கோகுல் (பி.ஜே.பி) -38

செந்தமிழன் (சுயே) -24

வார்டு-4 தி.மு.க. வெற்றி

பரிதா (தி.மு.க) -310

சரளா (சுயே) -161

லட்சுமி (அ.தி.மு.க) -97

வார்டு-5 சுயேச்சை வெற்றி

பத்மா (சுயே) -153

சந்திப் (சுயே) -133

சேகர் (தி.மு.க.) -131

பிரகாசம் (அ.தி.மு.க) -62

கலிங்கன் (சுயே) -54

தாரகராம் (பி.ஜே.பி) -37

முரளி (சுயே) -19

வார்டு-6 தி.மு.க. வெற்றி

சாமுண்டீஸ்வரி (தி.மு.க) -214

உஷா (அ.தி.மு.க) -197

வனிதா (பி.ஜே.பி) -31

வார்டு-7 தி.மு.க. வெற்றி

சரஸ்வதி (தி.மு.க.) -273

லதா (அ.தி.மு.க) -202

சுமதி (சுயே) -127

பாரதி (சுயே) -57

வார்டு-8 தி.மு.க. வெற்றி

மோகனா (தி.மு.க.) -454

தனலட்சுமி (அ.தி.மு.க) -81

லலிதா (சுயே) -24

கவிதா (சுயே) -9

வார்டு-9 அ.தி.மு.க வெற்றி

அருணா (அ.தி.மு.க.) -361

உமா (தி.மு.க.) -220

லஷ்மிஸ்ரீ (சுயே)-211

ஆர்த்தி (சுயே) -68

ஆண்டாள் (சுயே)-53

லதா (சுயே) -39

துர்காதேவி (சுயே)-33

வார்டு-10 தி.மு.க. வெற்றி

வேலா (தி.மு.க.) -432

உமாமகேஸ்வரி (அ.தி.மு.க.) -334

அமுதா (சுயே) -53

வார்டு-11 தி.மு.க. வெற்றி

யாக்கோபு (தி.மு.க.) -254

துர்காபிரசாத் (அ.தி.மு.க.) -197

சுரேஷ் (சுயே) -134

ஹபீப்ரஹமதுல்லா (எஸ்.டி.பி.ஐ) -124

ஜெகதீசன் (சுயே) -65

கார்த்திக் (சுயே) -18

லோகநாதன் (நாம் தமிழர் கட்சி) -7

ஷேக்தாவுது (தே.மு.தி.க) -7

வார்டு-12 தி.மு.க. வெற்றி

அஸரப்முன்னிசா (தி.மு.க) -495

ஆபிதாபி (அ.தி.மு.க) -481

வளர்மதி (சுயே) -28

வார்டு-13 அ.தி.மு.க வெற்றி

மணிமேகலை (அ.தி.மு.க) -280

கபீல்நாசர் (தி.மு.க.) -203

உமாமகேஷ் (சுயே) -144

ரவிக்குமார் (சுயே) -115

பழனி (சுயே) -84

யுவராஜ் (தே.மு.தி.க.) -60

தனசேகர் (பி.எஸ்.பி) -24

வார்டு-14 தி.மு.க வெற்றி

நீலகண்டன் (தி.மு.க.) -182

பாண்டியன் (சுயே) -153

தயாளன் (சுயே) -116

கபாலி (அ.தி.மு.க) -75

வார்டு-15 தி.மு.க. வெற்றி

டாக்டர்.பரிமளம் விசுவநாதன் (தி.மு.க) -512

சுமதி (அ.தி.மு.க) -365

சத்யா (சுயே) -36

கலைச்செல்வி (தே.மு.தி.க) -27

பொன்னம்மா (சுயே) -24

வார்டு-16 சுயேச்சை வெற்றி

மணிமாலா (சுயே) -337

லதா (அ.தி.மு.க) -142

வினோபா (சி.பி.ஐ) -140

அலமேலு (சுயே) -30

பரிமளா (பி.எஸ்.பி) -25

சுகந்தி (பா.ஜ.க.) -10

பொன்மொழி (சுயே) -2

வார்டு-17 தி.மு.க. வெற்றி

இளங்கோ (தி.மு.க.) -378

பழனியம்மாள் (அ.தி.மு.க.) -322

சுரேஷ் (சுயே) -95

வார்டு-18 தி.மு.க வெற்றி

உமாபதி (தி.மு.க) -176

சதீஷ்குமார் (அ.தி.மு.க) -141

கோபி (சுயே) -98

ஷாபிரா (அ.ம.மு.க.) -5

வார்டு-19 தி.மு.க. வெற்றி

நல்லசிவம் (தி.மு.க.) -291

உமாநாத் (அ.தி.மு.க) -172

நத்தியவாணிமுகுந்தராவ் (சுயே) -74

பிரசன்னா (பா.ஜ.க.) -22

வார்டு-20 தி.மு.க வெற்றி

ராஜேஷ் (தி.மு.க) -368

ஸ்ரீதர் (அ.தி.மு.க) -192

பாபு (சுயே) -164முகுந்தராவ் (சுயே) -72

ராஜேஸ்வரி (அ.ம.மு.க.) -6

வார்டு-21 தி.மு.க வெற்றி

தனுஷா (தி.மு.க) -544

ரமணி (அ.தி.மு.க) -395

பேபி (தே.மு.தி.க) -48

வார்டு-22 அ.தி.மு.க. வெற்றி

சுரேஷ் (அ.தி.மு.க) -357

யுகந்தர் (இ.தே.கா) -121

அன்பழகன் (சுயே) -113

கோபிநாத் (தே.மு.தி.க.) -77

ஜமால்பாபா (சுயே) -92

அருள்ஜோதி (சுயே) -47

சதீஷ் (சுயே) -33

வார்டு-23 அ.தி.மு.க வெற்றி

சரண்யா (அ.தி.மு.க.) -220

மாலதி (தி.மு.க.) -215

நிர்மலா (சுயே) -95

நந்தினி (தே.மு.தி.க.) -86

துளசி (அ.ம.மு.க.) -3

வார்டு-24 அ.தி.மு.க வெற்றி

அபிராமி (அ.தி.மு.க) -297

மாகலஷ்மி (இ.தே.கா) -121

பொன்மொழி (சுயே) -79

வார்டு-25 அ.தி.மு.க வெற்றி

ஆனந்த் (அ.தி.மு.க.) -168இளங்கோவன் (தி.மு.க.) -144

சந்திரசேகர் (சுயே) -44

ரோஸி (சுயே) -35

சகாயம் (சுயே) -23பிரசாந்த்குமார் (சுயே) -15

பன்னீர்செல்வம் (சுயே) -13

வார்டு-26 சுயேச்சை வெற்றி

கவிதா (சுயே) -198

சாந்தி (தி.மு.க) -195

பிரேமலதா (அ.தி.மு.க) -180

சரண்யா (சுயே) -152

சரண்யா (தே.மு.தி.க) -37

வார்டு-27 அ.தி.மு.க வெற்றி

கோவிந்தராஜ் (அ.தி.மு.க) -290

குணசேகரன் (சி.பி.ஐ.எம்) -87

விஸ்வநாதன் (சுயே) -43

முருகேசன் (பா.ஜ.க.) -13

இந்த பொன்னேரி நகராட்சி மன்றத்தேர்தலில் 141 பேர் போட்டியிட்டதில் 76 பேர் டெபாசிட் இழந்தனர். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் முதல் முறையாக நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையான வெற்றி பெற்று பொன்னேரி நகர்மன்றத்தை கைப்பற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com