குடிபோதையில் ரகளை; 11 பேர் சிக்கினர்

குடிபோதையில் ரகளை; 11 பேர் சிக்கினர்
Published on

புதுச்சேரி

புதுச்சேரியில் பொது இடத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபடுவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி முருங்கப்பாக்கம் பழனி (வயது 42), புதுவை இளங்கோ நகர் விஜய் (37), வைத்திக்குப்பம் சுரேந்தர் (24), லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் முகமது பேரோஜ் (31), தாவீதுபேட் சங்கர் (23), தமிழகம் உளுந்தூர்பேட்டை விஜய் (26), ஜனா (20), பண்ருட்டி ராஜா (32), கண்டமங்கலம் சக்திவேல் (34), மயிலாடுதுறை மோகன் (27), மணவெளி அண்ணாநகர் முல்லை வீதி கார்த்தி (30) ஆகிய 11 பேரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com