ஏடாகூடக் கேள்வி

ஏடாகூடக் கேள்வி
Published on

ரசிகர்களுடன் அடிக்கடி டுவிட்டரில் கலந்துரையாடும் சனம் ஷெட்டியிடம் ஒரு ரசிகர் அழகை குறிப்பிட்டு வில்லங்கமான கேள்வி கேட்டிருக்கிறார். இந்த கேள்விக்கு மற்ற ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தபோதும், கேள்வி கேட்டவரின் மூக்கை உடைக்கும் வகையில் கோபப்படாமல் `ஜில்லட்' என்று கூலாக பதிலளித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com