பொதுத்துறை வங்கியில் 500 காலிப்பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஜெனரல் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுத்துறை வங்கியில் 500 காலிப்பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Published on

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் மகாராஷ்டிரா உள்ளது. இந்த வங்கியில் காலியாக உள்ள ஜெனரல் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் பின் வருமாறு:

பணியிடங்கள்: 'ஜெனரல் ஆபிசர்' பிரிவில் 500 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி/ சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 22-35 (31.7.2025ன் படி), அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

சம்பளம்: ரூ. 64820 93960/-

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 118.

கடைசிநாள்: 30.8.2025

தேர்வு அறிவிப்பினை படிக்க : bankofmaharashtra.in

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com