மத்திய அரசு வேலை; மெடிக்கல் ஆபிசர் பணியிடங்கள்-யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மொத்தம் 1,358 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வேலை; மெடிக்கல் ஆபிசர் பணியிடங்கள்-யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Published on

மத்திய அரசு துறைகளில் உள்ள உயர் பொறுப்பில் உள்ள பணியிடங்களை நிரப்பும் யுபிஎஸ்சி மெடிக்கல் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்கள் வருமாறு:

காலியிடங்கள்: மத்திய சுகாதார சேவை 864, ரெயில்வே 450, டெல்லி மாநகராட்சி கவுன்சில் 14, டெல்லி மாநகராட்சி 30 என மொத்தம் 1,358 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்.,

வயது வரம்பு: 1.8.2026- தேதியின் படி 18 வயது முதல் 32 வரை

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு- ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசிநாள்: 31.3.2026

முழு விவரங்களை காண : upsc.gov.in

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com