

மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் சுங்க அலுவலகங்கள் இந்தியாவின் விமான நிலையங்கள், துறைமுகங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. சுங்க அலுவலகத்தில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
பணியிடங்கள்; டிரேட்ஸ்மேன், 02, சீமேன் -06,கிரேசர்- 02 என மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18-25 வரை
சம்பளம்: ரூ.19,900- 63,200 வரை
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு
விண்ணப்பங்களை சமர்பிப்பது எப்படி? https://chennaicustoms.gov.in- என்ற இணையதளத்தில் படிவம் டவுன்லோட் செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Additional Commissioner Of Customs (establishment), Office Of The Commissioner Of Customs (general), 2nd Floor, Krishna Block, Rajaji Salai, Chennai-600001 Email Id – Cuschn-estt@gov.in.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2026