திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிங்க

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிங்க
Published on

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் எனப்படும் பெல் நிறுவனம் உள்ளது. தமிழகத்தின் திருச்சியிலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு;

பணி நிறுவனம்: பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பெல்)

பணியின் தன்மை: அப்ரண்டீஸ் பயிற்சி (பட்டதாரி, டெக்னீஷியன், டிரேடு)

காலி இடங்கள்: 760

பணி இடம்: திருச்சி

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

ஊக்கத்தொகை: மாதம் ரூ.12,000

கல்வி தகுதி: ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ./பி.டெக்., பி.ஏ., பி.காம்.

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-9-2025

இணையதள முகவரி: https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com