இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை

ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை
Published on

ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்ககளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 381

எஸ்எஸ்சி(டெக்)-65 (ஆண்கள்) 350

எஸ்எஸ்சி(டெக்)-36 (பெண்கள்) 29

பாதுகாப்புப் பணியாளர்களின் விதவைகள் மட்டும்

(SSCW (தொழில்நுட்பம் அல்லாதவர்கள்)

(UPSC அல்லாதவர்கள்) & SSCW (டெக்)) 02

வயதுவரம்பு:

எஸ்எஸ்சி(டெக்)-65 (ஆண்கள்)-27 வயது

எஸ்எஸ்சி(டெக்)-36 (பெண்கள்)-27 வயது

(SSCW (தொழில்நுட்பம் அல்லாத)- 35 வயது

(யுபிஎஸ்சி அல்லாதது) & எஸ்எஸ்சிடபிள்யூ (டெக்))-35 வயது

கல்வி தகுதி:

எஸ்எஸ்சி (டெக்)-65 (ஆண்கள்): பொறியியல் பட்டம்

எஸ்எஸ்சி (டெக்)-36 (பெண்கள்): பொறியியல் பட்டம்

எஸ்எஸ்சிடபிள்யூ (தொழில்நுட்பம் அல்லாதது) (யுபிஎஸ்சி அல்லாதது) & எஸ்எஸ்சிடபிள்யூ (டெக்): ஏதேனும் பட்டம்/பிஇ/பி. பொறியியல் தொழில்நுட்பம்

சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500/-

விண்ணப்பக் கட்டணம்; இல்லை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05/02/2025

மேலும் விவரங்களுக்கு

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com