எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு: 100 காலியிடங்கள்

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு: 100 காலியிடங்கள்
Published on

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்..பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

காலியிடங்கள்: 100

பதவியின் பெயர்: டிரேட் பைனான்ஸ் ஆபிசர்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டம் + அனுபவமும் அவசியம்

தேர்வு முறை: நேர்முகத்தேர்வு

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள்; 02.06.2026

விண்னப்ப கட்டணம்: ரூ.750, எஸ்சி,/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது

சம்பளம்: ரூ.64,820-93,960 வரை

கூடுதல் விவரங்களுக்கு: https://sbi.bank.in/

X

Daily Thanthi
www.dailythanthi.com