இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

மொத்தம் 330 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
Published on

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் வருமாறு;

பணி: எக்சிகியூட்டிவ் டிரெய்னி

காலியிடங்கள்: மெக்கானிக்கல் 125, எலக்ட்ரிக்கல் 65, எலக்ட்ரானிக்ஸ் 50, கெமிக்கல் 40, சிவில் 35, இன்ஸ்ட்ரு மென்டேசன் 15 என மொத்தம் 330 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது வரம்பு: 18 வயது முதல் 26 வரை

தேர்வு முறை: GATE தேர்வு (2024 / 2025 / 2026) மதிப்பெண், நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.4.2026

கூடுதல் விவரங்களுக்கு: npcilcareers.co.in

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com