

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு;
பணி நிறுவனம்: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்)
பணியின் தன்மை: அப்ரண்டீஸ் பயிற்சி
காலி இடங்கள்: 205
பதவி: ஐ.டி.ஐ. டிரேடு
கல்வி தகுதி: ஐ.டி.ஐ. (எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், எலெக்ட்ரிக்கல், மெஷினிஸ்ட், வெல்டர், பிளம்பர், பெயிண்டர், டீசல் மெக்கானிக், மோட்டார் வெகிக்கிள் மெக்கானிக் உள்ளிட்டவை)
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் தேதி: 28-5-2026, 29-5-2026 மற்றும் 1-6-2026
நேர்காணல் நடைபெறும் இடம்: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், பாலநகர், ஐதராபாத்
மேலும் விவரங்களுக்கு: https://hal-india.co.in/career-details