நீலகிரியில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலையில் வேலை..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த தொழிற்சாலையில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரியில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலையில் வேலை..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Published on

நீலகிரி,

நீலகிரியில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடி மருந்து தொழிற்சாலை உள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த தொழிற்சாலையில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரங்கள் வருமாறு:

நிறுவனம்: கார்டைட் தொழிற்சாலை, அருவங்காடு, நீலகிரி

பயிற்சி பணி இடங்கள்: 40 (அப்ரண்டீஸ் பயிற்சி), பட்டதாரி, டிப்ளமோ அப்ரண்டீஸ் பயிற்சிகள்

பயிற்சி காலம்: ஓராண்டு

கல்வி தகுதி: டிப்ளமோ, பி.இ., பி.டெக். படித்தவர்கள்

தேர்வுமுறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-4-2026

சம்பளம்: ரூ.12,300

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு அறிவிப்பை படிக்க: https://ddpdoo.gov.in/en/main/vacancies

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com