

மத்திய அரசின் பொதுத்துறை மின் நிறுவனமான பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 660 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள்: 660
பதவியின் பெயர்: நான் எக்ஸிகியூட்டிவ்
கல்வித்தகுதி: ஐடிஐ, பிஇ/பிடெக், பிபிஏ/பிபிஎம், பிபிஎஸ், சிஏ/சிஎம்ஏ
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 11.5.2026
கூடுதல் விவரங்களுக்கு: powergrid.in