இஸ்ரோவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இஸ்ரோவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
Published on

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரேவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பதவியின் பெயர்: சயின்டிஸ்ட் / இன்ஜினியர்

காலியிடங்கள்: 6 இடங்கள் உள்ளன

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750

விண்ணப்பிக்க கடைசிநாள்: 12.05.2026

கூடுதல் விவரங்களுக்கு: Ipsc.gov.in

X

Daily Thanthi
www.dailythanthi.com