

சென்னை,
ராணுவ வாகன நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின் வருமாறு:
பதவியின் பெயர்: சீனியர் மேனேஜர் (மெடிக்கல்):3
பார்மசிஸ்ட்: 3
நர்சிங் அசிஸ்டென்ட்: 3
காலியிடங்கள் : 9
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., / பி.பார்ம்., / பி.எஸ்சி.,
வயது வரம்பு: 17.5.2026 தேதியில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தபால் மூலமாக அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
General Manager/HR (CO), Armoured Vehicles Nigam Limited, HVF Road, Avadi, Chennai-
600 054
விண்ணப்பிக்க கடைசிநாள்: 12.5.2026
கூடுதல் விவரங்களுக்கு :avnl.co.in