மத்திய அரசின் காப்பர் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மொத்தம் 70 காலியிடங்கள் உள்ளன நிரப்பப்பட உள்ளன.
மத்திய அரசின் காப்பர் நிறுவனத்தில் வேலை:  விண்ணப்பிப்பது எப்படி?
Published on

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம் உள்ளது. மத்திய சுரங்க மற்றும் கனிம வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: மொத்தம் 70 காலியிடங்கள் உள்ளன.

பதவியின் பெயர்: மைனிங் எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் , பைனான்ஸ், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரிவுகள் காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி.இ., / பி.டெக்., / சி.ஏ.,

வயது வரம்பு: 18 வயது முதல் 47 வயது வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.6.2026

கூடுதல் விவரங்களுக்கு; hindustancopper.com

X

Daily Thanthi
www.dailythanthi.com