இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலைக்கு 18 வயது 26 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?
Published on

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்; டிரேடு 232, டெக்னீசியன் 33, என்ஜினீயரிங் 47, பட்டப்படிப்பு 20 உட்பட மொத்தம் 337 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / டிகிரி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 வயது 26 க்குள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: மாதம் ரூ. 10,560 - 12,300

தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசிநாள்: 06.04.2026

விவரங்களுக்கு: npcil.nic.in

X

Daily Thanthi
www.dailythanthi.com