

வங்கிகளின் வங்கி என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியில் 60 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள் :அதிகாரி பிரிவில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
வயது வரம்பு : 21 முதல் 30 வரை,
தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம் : சென்னை, மதுரை கோவை உட்பட 17 இடங்களில் நடைபெறும்
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலம்
விண்ணப்பக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ. 850 கட்டணம் ஆகும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.
விண்ணப்பிக்க கடைசிநாள் : 20.5.2026
கூடுதல் விவரங்களுக்கு : opportunities.rbi.org.in