இந்திய கடலோர காவல் படையில் வேலை: 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மொத்தம் 365 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய கடலோர காவல் படையில் வேலை: 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Published on: 

புதுடெல்லி,

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 365 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை

காலி இடங்கள்: 365

பதவி பெயர்: நாவிக் மற்றும் யான்ட்ரிக்

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ.

வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு.

தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதித்தேர்வு, ஆவ ணச் சரிபார்ப்பு, மருத்துவப்பரிசோதனை

முதல்கட்ட தேர்வு: நவம்பர் 2026

இரண்டாம் கட்ட தேர்வு: பிப்ரவரி 2027

மூன்றாம் கட்ட தேர்வு: மே /அக்டோபர் (2027)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-10-2026

கூடுதல் விவரங்களுக்கு : https://ssc.gov.in/

X

Daily Thanthi
www.dailythanthi.com