தமிழக அரசின் அச்சு, எழுதுபொருள் துறையில் வேலை: 23 பணியிடங்கள்

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் அச்சு, எழுதுபொருள் துறையில் வேலை:  23 பணியிடங்கள்
Published on

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் மெக்கானிக், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:

பணியிடங்கள்;

உதவியாளர் ஆப்செட் இயந்திர தொழில்நுட்ப வல்லுநர் - 10

ஜூனியர் எலக்ட்ரீஷியன் - 04

ஜூனியர் மெக்கானிக் - 08

பிளம்பர் - எலக்ட்ரீஷியன் - 01

கல்வித்தகுதி: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 19500 – 71900/-

தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 08.4.2026- விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி; The Commissioner, Department of Stationery and Printing, Commissioner’s Office, 110, Anna Salai, Chennai – 2.

தேர்வு அறிவிப்பினை படிக்க:

https://www.stationeryprinting.tn.gov.in/B2-6508_2026_APPLICATION.pdf

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com