மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வித்தகுதி என்ன என்பதை பார்க்கலாம்.
Image Credits:AI
Image Credits:AI
Published on

மத்திய அரசு துறைகளில் உள்ள குரூப் சி&டி பிரிவில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? பற்றிய விவரங்கள் வருமாறு:

பதவியின் பெயர்: சுருக்கெழுத்தர் (ஸ்டெனோகிராபர்) 'C' & 'D'

காலியிடங்கள்: 731

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.08.2026 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ.35,400 வழங்கப்படும்.

தேர்வு முறை: கணினி வழியிலான தேர்வு மற்றும் சுருக்கெழுத்தில் திறன் தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://ssc.gov.in/

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.05.2026

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com