பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது

டிசம்பர் 14-ந்தேதி தொடங்கும் தேர்வுகள், 22-ந்தேதி நிறைவு பெறுகின்றன.
பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது
Published on: 

சென்னை,

பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. டிசம்பர் 14-ந்தேதி தொடங்கும் தேர்வுகள், 22-ந்தேதி நிறைவு பெறுகின்றன.

6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை

டிசம்பர் 14- தமிழ்மொழி தேர்வு

டிசம்பர் 15- ஆங்கிலம்

டிசம்பர் 16- உடற்கல்வி தேர்வு

டிசம்பர் 17 கணிதம்

டிசம்பர் 18- விருப்ப மொழி தேர்வு

டிசம்பர் 21- அறிவியல்

டிசம்பர் 22- சமூக அறிவியல்

டிசம்பர் 23 - பள்ளி வேலை நாள்

9, 10-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை

டிசம்பர் 14- தமிழ்மொழி

டிசம்பர் 15- ஆங்கிலம்

டிசம்பர் 16- விருப்ப மொழி

டிசம்பர் 17- கணிதம்

டிசம்பர் 18- உடற்கல்வி

டிசம்பர் 21 அறிவியல்

டிசம்பர் 22 சமூக அறிவியல்

டிசம்பர் 23 - பள்ளி வேலை நாள்

11,12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை

டிசம்பர் 14- தமிழ்மொழி தேர்வு

டிசம்பர் 15- ஆங்கிலம்

டிசம்பர் 16- கணினி அறிவியல், வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

டிசம்பர் 17- இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்கள்

டிசம்பர் 18- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம்

டிசம்பர் 21- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், வேளாண்மை அறிவியல்

டிசம்பர் 22- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

டிசம்பர் 23 - பள்ளி வேலை நாள்

Attachment
PDF
December 2026- Half Yearly Exam Time Table _ School Reopening Instructions
Preview
X