ஊக்கத்தொகையுடன் பயிற்சி.. நர்சிங் முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

ரூ.5000 ஊக்கத்தொகையுடன் செவிலியர் பயிற்சி வழங்கப்படும்.
ஊக்கத்தொகையுடன் பயிற்சி.. நர்சிங் முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
Published on

சென்னை,

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இணையவழி மருத்துவமனை நிர்வாக செவிலியர் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* தகுதி : 2022-23-24-25 ஆண்டுகளில் 'நர்சிங்' முடித்தவர்கள் அல்லது கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள்.

* வயது : 20 முதல் 25 வரை

* பயிற்சி : அப்பல்லோ மருத்துவமனை

* பயிற்சி ஊக்கத்தொகை : ரூ.5000

* வேலைவாய்ப்பு : அப்பல்லோ மற்றும் முன்னணி மருத்துவமனைகள்.

* மேலும் விவரங்கள் மற்றும் பதிவுக்கு : www.tahdco.com

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com