

நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (NATIONAL COUNCIL FOR HOTEL MANAGEMENT AND CATERING TECHNOLOGY) என்னும் அமைப்பை "தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவு வழங்கல் தொழில்நுட்ப மன்றம்' என அழைக்கிறார்கள்.
இந்த அமைப்பு 1982 ஆம் ஆண்டு தன்னாட்சி பெற்ற அமைப்பாக தொடங்கப்பட்டது. மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, “ஹோட்டல் மேனேஜ்மென்ட்” சம்பந்தப்பட்ட படிப்புகளை எவ்வாறு நடத்த வேண்டும்? என விதிமுறைகளை வகுத்துள்ளது
முக்கிய படிப்புகள்.
இங்கு நடத்தப்படும் முக்கிய படிப்புகள் விவரம் வருமாறு
1. M.SC. IN HOSPITALITY ADMINISTRATION
DURATION :4 SEMESTERS (2.0 YEARS)
2. B.SC. IN HOSPITALITY AND HOTEL ADMINISTRATION - GENERIC
DURATION :6 SEMESTERS (3.0 YEARS)
3. DIPLOMA IN FOOD PRODUCTION
DURATION : 3 SEMESTERS (1.5 YEARS)
4. DIPLOMA IN FOOD & BEVERAGE SERVICE
DURATION :3 SEMESTERS (1.5 YEARS)
5. DIPLOMA IN BAKERY & CONFECTIONERY
DURATION :3 SEMESTERS (1.5 YEARS)
6. DIPLOMA IN FRONT OFFICE OPERATION
DURATION :3 SEMESTERS (1.5 YEARS)
7. DIPLOMA IN HOUSEKEEPING OPERATION
DURATION :3 SEMESTERS (1.5 YEARS)
1. பிஎஸ்சி ஹாஸ்பிடாலிட்டி & ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் ( B.Sc HOSPITALITY & HOTEL ADMINISTRATION).
இந்த படிப்பு “விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தில் இளங்கலை அறிவியல்” பட்ட மூன்று ஆண்டு படிப்பாகும். மொத்தம் ஆறு செமஸ்டர்கள் கொண்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த படிப்பு நடத்தப்படுகிறது
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தால்(JAWAHARLAL NEHRU UNIVERSITY) அங்கீகரிக்கப்பட்ட படிப்பு இது ஆகும்.
2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை ( NEW EDUCATION POLICY) அடிப்படையில் விருப்பத்தேர்வாக நான்காவது ஆண்டு படிப்பில் ''ஹானர்ஸ் பட்டம்'' (HINOURS DEGREE) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த படிப்பில் உணவு உற்பத்தி (FOOD PRODUCTION) உணவு மற்றும் பான சேவை,(FOOD AND BEVERAGE SERVICE )அறைகள் பிரிவு மேலாண்மை (ROOMS DIVISION MANSGEMENT)நிதி மேலாண்மை(FINANCIAL MANAGEMENT)மனிதவள மேலாண்மை (HUMAN RESOURCE MANAGEMENT)வருவாய் மேலாண்மை (REVENUE MANAGEMENT)ஆகிய முக்கிய பாடங்களும் இடம்பெற்றுள்ளன.
இவை தவிர, இந்தத் தேர்வு எழுதுவதன் மூலம் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ( CENTRAL INSTITUTE OF HOTEL MANAGEMENT) நடத்தும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பான படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.
நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (NATIONAL COUNCIL FOR HOTEL MANAGEMENT JOINT ENTRANCE EXAMINATION) (NCHMJEE) என்னும் தேர்வை, நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (NATIONAL COUNCIL FOR HOTEL MANAGEMENT AND CATERING TECHNOLOGY) என்னும் அமைப்பு நடத்துகிறது.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்
கல்வித் தகுதி
பிளஸ் -2 தேர்வில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து படித்து வெற்றி பெற்றவர்கள் இந்த படிப்பில் சேரலாம்.
புதிய தேசிய கல்விக் கொள்கை-2020(NTIONAL EDUCATIONAL POLICY-2020) அடிப்படையில் இந்தத் தேர்வு எழுத வயது வரம்பு ஏதுமில்லை.
தேர்வு அமைப்பு
பொதுவாக இந்த தேர்வு 120 நிமிடங்கள் நடைபெறும். கம்ப்யூட்டர் அடிப்படையில் (COMPUTER BASED TEST) (CBT) இந்த தேர்வு நடைபெறும்.
மொத்தம் ஐந்து பிரிவுகளில் கேள்விகள் இடம் பெறும். அதாவது
1. எண் திறன்.(NUMERICAL ABILITY AND ANALYTICAL APTITUDE)
2. பகுத்தறிவுத்திறன் (REASONING AND LOGICAL DEDUCTION)
3. பொது அறிவு திறன் (GENERAL KNOWLEDGE AND CURRENT AFFAIRS)
4. ஆங்கில மொழி திறன்(ENGLISH LANGUAGE)
5. சேவைத் துறைக்கான திறனாய்வு (APTITUDE FOR SERVICE SECTOR).
ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம் பறும். கேள்விகள் கொள்குறி வகை வினா அமைப்பில் (MULTIPLE CHOICE QUESTION TYPE) (MCQ ) அமைந்திருக்கும்.
கேள்விகளுக்கு சரியான விடை அளித்திருந்தால் ஒவ்வொரு விடைக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். இருப்பினும் தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
தேர்வு கட்டண விபரம்
இந்த தேர்வு எழுத, பொது பிரிவை சார்ந்தவர்கள் 1000 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இருந்தபோதும், பொது பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவை சேர்ந்தவர்கள் (EWS) 700 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தினால் போதும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலின பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் விண்ணப்ப கட்டணமாக 450 ரூபாய் செலுத்த வேண்டும்.
இட ஒதுக்கீடு
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை நடத்தும் மத்திய அரசு நிறுவனங்களில் (CENTRAL GOVERNMENT INSTITUTES) தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும், பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடும் , இதர பிற்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு பிரிவிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாணவர் சேர்க்கை
ஹோட்டல் மேனேஜ்மென்ட் நுழைவு தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
மாநில அரசு நடத்தும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்கள்
பிஎஸ்சி ஹாஸ்பிடாலிட்டி & ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் ( B.Sc HOSPITALITY & HOTEL ADMINISTRATION) சேர கல்வி தகுதி.
1. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
BENGALURU
2. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
BHOPAL
3. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
BHUBANESWAR
4. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
CHANDIGARH
5. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
CHENNAI
6. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
CHENNAI (TIRUPATI CAMPUS)
7. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
GANDHI NAGAR
8. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
GOA
9. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
GURDASPUR
10. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
GUWAHATI
11. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
GWALIOR
12. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
HAJIPUR
13. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
HYDERABAD
14. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
JAIPUR
15. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
KOLKATA
16. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
LUCKNOW
17. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
MUMBAI
18. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
DELHI, PUSA
19. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
SHILLONG
20. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
SHIMLA
21. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
SRINAGAR GURDASPUR
22. INSTITUTE OF HOTEL MANAGEMENT,
THIRUVANATHAPURAM
23. ASHOK INSTITUTE OF HOSPITALITY & TOURISM MANAGEMENT,
DELHI
24. CHANDIGARH INSTITUTE OF HOTEL MANAGEMENT & CATERING
TECHNOLOGY (CIHM) ,
CHANDIGARH
25. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
DEHRADUN
26. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
GANGTOK
27. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
JODHPUR
28. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
KOZHIKODE
29. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
KURUKSHETRA
30. DELHI INSTITUTE OF HOTEL MANAGEMENT & CATERING TECHNOLOGY
LAJPAT NAGAR, DELHI
31. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
FARIDABAD
32. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
BATHINDA
33. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
HAMIRPUR
34. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
TRIRUCHIRAPALLI
35. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
SILVASSA
36. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
PONDICHERRY
37. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
TIRUPATI
38. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT ,
ROHTAK
39. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
MEDAK, TELANGANA
40. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
INDORE
41. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
PANIPAT
42. DR YSR NITHM,
TELANGANA
43. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
YAMUNANAGAR
44. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
BALANGIR
45. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
DURGAPUR
46. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT ,
BODHGAYA
47. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
UDAIPUR
48. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
RANCHI
49. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
RAIPUR
50. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
JABALPUR
51. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
DHARAMSHALA
52. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
SOLAPUR
53. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
DIMAPUR
54. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
AGARTALA
55. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
RAMNAGAR
56. SRM INSTITUTE OF HOTEL MANAGEMENT
KANCHEEPURAM
57. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT
MEERUT, U.P
58. INSTITUTE OF HOTEL MANAGEMENT SHRISHAKTI,
TELANGANA
59. ORIENTAL SCHOOL OF HOTEL MANAGEMENT,
KERALA
60. CCHM -LANDRAN,
MOHALI
61. CHITKARA SCHOOL OF HOSPITALITY,
CHANDIGARH
62. ST. SOLDIER INSTITUTE OF HOTEL MANAGEMENT,
JALANDHAR
63. MUNNAR CATERING COLLEGE,
KERALA
64. GURU NANAK INSTITUTE OF HOTEL MANAGEMENT,
KOLKATA
65. C T INSTITUTE OF HOTEL MANAGEMENT
JALANDHAR
66. THE LALIT SURI HOSP. SCHOOL,
FARIDABAD
67. RIG INSTITUTE OF HOSPITALITY AND MANAGEMENT
GREATER NOIDA
68. JODHPUR INSTITUTE OF HOTEL MANAGEMENT JIET
DEWAN VS IHM, MEERUT
69. U.P
70. AMBALA INSTITUTE OF HOTEL MANAGEMENT,
HARYANA
71. KUKREJA INSTITUTE OF HOTEL MANAGEMENT,
DEHRADUN
72. POORNIMA INSTITUTE OF HOTEL MANAGEMENT,
JAIPUR
73. SRM INSTITUTE OF HOTEL MANAGEMENT
SONEPAT
74. FHRAI-GREATER
NOIDA
75. PRESTON INSTITUTE OF HOTEL MANAGEMENT
GWALIOR
76. MLRSM INSTITUTE OF HOTEL MANAGEMENT,
LUCKNOW
77. ST. FRANCIS INSTITUTE OF HOTEL MANAGEMENT,
MUMBAI
78. DURGAMAL SUBHARTI INSTITUTE OF HOTEL MANAGEMENT
DEHRADUN
79. SUBHASH BOSE INSTITUTE OF HOTEL MANAGEMENT,
KOLKATA
80. MIHM SINDHUDURG,
MAHARASTRA.
தொடர்பு கொள்ள....
இந்த தேர்வு பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
NATIONAL TESTING AGENCY (NTA),
FIRST FLOOR,
NSIC-MDBP BUILDING,
OKHLA INDUSTRIAL ESTATE,
NEW DELHI – 110020
PHONE NUMBERS : 011-40759000 ,011-69227700 EMAIL ID : nchm@nta.ac.in WEBSITE ADDRESSES : https://exams.nta.nic.in/nchm-jee/ :www.nta.ac.in.