மத்தியஅரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை

மத்தியஅரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்தியஅரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை
Published on

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்தியஅரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க , விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பின்பற்ற வேண்டும்:-

மொத்த காலியிடங்கள்: 640 மேனேஜ்மென்ட் டிரெய்னி(Management Trainee Posts)

பணி விவரம்: சுரங்கம் 263, சிவில் - 91,மின்சாரம் - 102, எந்திரவியல் - 104, சிஸ்டம் - 41, எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் - 39

வயதுவரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள்

கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட என்ஜினியரிங் பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டு.

தேர்வு முறை: தகுதி பட்டியல், நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை

சம்பளம் விவரம்: ரூ.50,000 முதல் ரூ.1,80,000/

வயது தளர்வு:

பொது (UR) & EWS வகை விண்ணப்பதாரர்களுக்கு 30-செப்டம்பர்-2024 தேதியின்படி 30 வயதுக்கு மேல் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓபிசி(OBC(Non-Creamy Layer))-3 ஆண்டுகள்

எஸ்.சி./எஸ்.டி(SC/ ST)-5 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

பொது /ஓபிசி/ஈடபிள்யூஎஸ்(UR/OBC/ EWS) -ரூ.1,180/-

எஸ்.சி./எஸ்.டி(SC/ ST/ PwD/ESM )-கட்டணம் இல்லை

ஆன்லைன் விண்ணப்பிக்க தேதி ஆரம்பம்: 29 அக்டோபர் 2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:28 நவம்பர் 2024

விண்ணப்பிக்கும் முறை: https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/91115/Index.html என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com