வாகனம் மோதி முதியவர் பலி

புதுவை-கடலூர் சாலையில் வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.
வாகனம் மோதி முதியவர் பலி
Published on

பாகூர்

புதுவை-கடலூர் சாலையில் கன்னியக்கோவில் தனியார் பெட்ரோல் பங்க் வாசலில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com